Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய தலைவர் தேர்வு : சிறு வியாபாரிகள் தொழில்...

இராமநாதபுரம் , ஆக, 20- இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக எம்.ஏ. முனியசாமி பதவியேற்றார். அவருக்கு, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கான தேர்தல் நடைப் பெற்றது....

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...

ராமநாதபுரம், மார்ச் வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு  பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார். அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...

இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...

பொன்னேரி, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற பாத தரிசன விழா : வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்று...

திருவாரூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜன் உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாத தரிசன விழாவில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு...

தொண்டியில் த.மு.மு.க, ம.ம.க திருவாடனை மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் கூட்டம்

ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக மற்றும் மமக தொண்டி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்  திருவாடானை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்  மாவட்ட பொறுப்புக் குழு  தலைவர் பட்டானி மீரான்  தலைமையில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு மாநில தமுமுக துணை பொது செயலாளர் மதுரை கௌஸ்...

மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், ஏப். 19 - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நேற்று வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநரின் அறிவுறுத்தல்...

வடசென்னை பகுதிகளில் நடைபெறும் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்

சென்னை, செப். 28 - தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வடசென்னைப் பகுதிகளில் எதிர் கொள்ளயிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகள் தூர்வாரல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கழிவு படிவங்கள் அகற்றும் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இப் பணிகள் தமிழகம் முழுவதும்...

வெற்றித் தமிழர் விருது பெற்ற விவசாயத்தில் ஈடுப்படும் திருவாரூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் : விருது வழங்கி கௌரவித்த...

திருவாரூர், மார்ச். 03 - திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை...

திருவள்ளூர் : கருணாகரச்சேரி ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி...

திருவள்ளூர், மே. 23 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றயிம் கருணாகரச்சேரி ஊராட்சில் உள்ள அமுதூர் கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 7.5மீட்டர் அகலமும், 83 மீட்டர் நீளத்திலும் ரூ.5.71 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை...

தேசிய பத்திரிக்கையாளர் தினம்; வாழ்த்துக் கூறிய இந்திய பிரதமர் தமிழக முதலமைச்சருக்கு, தேசிய பத்திரிக்கை ஊடக கூட்டமைப்பு நன்றி...

  இராமநாதபுரம்; நவ. 16- ராமநாதபுரத்தில் தேசிய பத்திரிக்கை மற்றும் ஊடக கூட்டமைப்பு ( NATIONAL PRESS & MEDIA FEDERATION ) சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது.   தேசிய பத்திரிகையாளர் தினம் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். ராமநாதபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS