காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
பொதட்டூர்பேட்டையில் சைக்களில் சென்ற 10 வயது சிறுவன் மீது டிராக்டர் மோதி விபத்து : படுகாயங்களுடன்...
pic file copy
பொதட்டூர்பேட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட் பகுதியில், பக்தவச்சலம் என்பவரின் மகன் இந்திரன் வசித்து வருகிறார்.
இவரின் தம்பி செல்வம் என்பவரின் மகனான பத்து வயது சிறுவன் திருநாவுக்கரசு என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று கடைக்கு சைக்கிளில்...
அலமாதி ஊராட்சியில் ஆயிரம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட உலக அன்னையர் தினம் !
திருவள்ளூர், மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர்...
கும்பகோணம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல்.டாட் ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய தர்ணாப்போராட்டம் ..
கும்பகோணம், ஜூலை. 20 -
கும்பகோணத்தில் 2017 ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வையும், 2019 வி.ஆர்.எஸ். ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களையும் உடனே வழங்க வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி சிறு கடை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை...
அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...
மீஞ்சூர், மார்ச். 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...
திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...
திருவாரூர், ஆக. 31 -
திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...
இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் , ஆக 5 -
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட...
ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...
செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...





















