Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு

இராமநாதபுரம்; நவ. 18- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...

ஆவடி அஜய் விளையாட்டு திடலில், ஏழுநாட்கள் நடைப்பெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சி துவக்க விழா : ஆர்வமுடன் பங்கேற்ற...

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் 7 நாள் கண்காட்சி துவக்க விழா ஆவடியில் உள்ள அஜய் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர். ஆவடி, டிச. 13 - சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் “ஆஜாதி  கா...

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...

திருவள்ளூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...

தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்–திருநின்றவூர்  தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் : சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...

நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...

புதுப்பாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு

FILE COPY செங்கம் பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.   இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி...

பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...

ஆரணி, ஏப். 06 - ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி … 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் நடைப்பெறுவதால்...

திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே திருவண்ணாமலை வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கொரோனா...

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான் ...

இன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கை .. அரசின்...

சென்னை, டிச. 31 – கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS