Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை அருகே அடையாளம் தெரியாத வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வயலில் வீசி சென்ற மர்ம...

கும்பகோணம், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே வாலிபரை வெட்டி படுகொலை செய்து உடலை சாகுபடி செய்த வயலுக்குள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை  கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். கும்பகோணம் அருகே சுவாமிமலை...

இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கும்பகோணம், மே. 14 - இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என  இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...

ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்

இராமநாதபுரம், அக். 14 - ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...

35 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்தங்கரைப் பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீ காட்டேரி அம்மன் ஆலயத்தின்...

புதுக்கோட்டை, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள்...

ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பி.எஸ்.என்.எல் டவர் மீதேறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தென்னங்குடி பகுதி விவசாயி …

பாபநாசம், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர், அய்யம்பேட்டையில் பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்திய அவரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முதலுதவிக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்...

திருவள்ளூர்: ஜல் சக்தி அபியான் திட்டம் விழா – விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர் மாவட்டம் திரூர்குப்பம் கிரிஷ் வித்யான் கேந்திராவில் ஜல் சக்தி அபியான் திட்டம் விழாவும்,  விவசாயிகள் மற்றும் படைப்புழு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்,  மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள்,  விரிவாக்க கல்வி இயக்குநர், கோவை...

துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர். பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...

தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …

திருவள்ளூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்  சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில்  புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார்.  மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...

தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …

தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் .. தண்டையார் பேட்டை, நவ. 26 - வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS