Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.  திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...

மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், ஏப். 19 - தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் வட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் உர விற்பனை நிலையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நேற்று வேளாண் உதவி இயக்குநர் மற்றும் உர ஆய்வாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநரின் அறிவுறுத்தல்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நந்தியம்பாக்கத்தில் நடைப்பெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் …

மீஞ்சூர், மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர்...

எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்-பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...

தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...

காஞ்சிபுரம், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத் தொழிலாளர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் : பெண்கள் உட்பட...

மீஞ்சூர், மார்ச். 30 - அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் அலகு இரண்டில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் உரிமைக்குரல் முழக்கங்ங்களை எழுப்பினார்கள். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம்...

ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை

ராமநாதபுரம், ஜூலை 12- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

தமிழ் மொழியிலும் சங்கீத கீரத்தனைகள் பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்த்திரிகளின் 262 வது...

திருவாரூர்,மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், தமிழ் மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி: அவர் பிறந்த திருவாரூரில் உள்ள அவதார இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் துறைசார்ந்த ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS