குன்றத்தூர் : பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 03-
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை குறைக்க மத்தியரசுக்கு எதிராக...
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வெழுதிய 3267 மாணவ, மாணவிகள் …
திருவள்ளூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள்...
கும்பகோணம் : சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது..
கும்பகோணம், மே. 27 -
சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/PqVxVL5Lgtc
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் ...
காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் விழா ..
மீஞ்சூர், பிப். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இயற்கை / அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி...
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அளித்த உற்சாக...
திருவாரூர், பிப். 22 –
திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வருகைத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வலங்கைமான் தாலூகா, கொட்டையூரில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து, திருவாரூர் சன்னதி தெருவில்...
அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் – தஞ்சை மாநகராட்சியில் முதல்வர் உள்ளிட்ட அனைவரின் புகைப்படங்கள் அகற்றம் …
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற...
கீழ்ப்பாக்கத்தில் வாலிபரை காரில் கடத்தி ரூ.97 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை ஏழுகிணறு பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் கோபிநாத்.
இவர் நேற்று முன்தினம் ரூ.97 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி மாநகர பஸ்சில் சென்றார். கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது...
இராமநாதபுரம்: தமிழக அமைச்சர் பேச்சை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்தும் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராமநாதபரம் அரண்மனையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி...
சொத்துவரி உயர்வைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் : வரிவுயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fSadBJK0DWg
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு...
இலவச மருத்துவ முகாம் அமைத்தும், மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பேர்களுக்கு தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கும்பகோணம் உதயநிதி...
கும்பகோணம், டிச. 05 -
கும்பகோணம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கார்னேஷன் மருத்துவமனையில் இலவச...























