வழக்கறிஞர் வெட்டிக் கொலை !
சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை கத்தியால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் ,ஜூலை,21-
திருவள்ளூர் மாவட்டம்...
பள்ளிக்கூட வாசலில் ஐஸ் விற்றக் காலம் மாறி… தற்போது கஞ்சா விற்பனை தொடங்கிவுள்ளது : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
தமிழ்நாட்டிற்க்கு பல கல்லூரிகளை வழங்கிய ஆட்சி அ.இஅ.தி.மு.க அரசு. அக்கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருள்களை வழங்குவது திமுக அரசு. மக்களுக்கு அளித்த 520 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், ஆனால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்க...
பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு செங்கல்பட்டில் காங்கிரஸார் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் …
செங்கல்பட்டு, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீசீனிவாசப் பெருமாள் திருக்கோயில் பங்குனித் தேர் திருவிழா …
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்
மேலும் இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார் உலகில் வேறு...
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா … காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம். அதிமுக மாவட்டம் சார்பில் நேற்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து...
டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்கவே திமுகவிற்கு 2 வருடம் ஆகி விட்டதென பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு …
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக...
வாக்காளர் அடையாள அட்டையை கிராம அலுவலரிடம் ஒப்படைத்த 500 க்கும் மேற்பட்ட சன்னாபுரம் கிராம மக்கள்… வீட்டு மனை...
கும்பகோணம், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாபுரம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் இடங்களுக்கு அரசு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கிராம...
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற அபிஷேக ஆராதனை …
திருவாரூர், மே. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவிலான ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப...
பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...
பட்டுக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவம் விழா : 7 ஆம் நாளான இன்று காலை...
காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15- ஆம் தேதி தேதி காலை...
























