கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...
ராமநாதபுரம்:
தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்
இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
சித்ரா பவுர்ணமி தினத்தில் ராம நாதபுரம் கருப்ப சாமி அருள் வாக்கில் குண மடைந்த சென்னை சாப்ட்வேர் இன்...
ராமநாதபுரம், ஏப். 20-
சென்னை ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இன்ஜினியர் நீண்ட நாட்களாக அவதிப் பட்டு வந்த நோயிலிருந்து ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி சிவா பூசாரியின் அருள் வாக்கால் குண மடைந்து சென்றதாக கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும்...
ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ...
ராமநாதபுரம், ஏப். 20-
ராமநாதபுரம் மக்களவை பொது தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேதர்தல் வாக்கு பதிவுக்கு பயன் படுத்தப் பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வளையம் போடப் பட்டுள்ளது.
மாவட்ட...
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரை பெளர்ணமி திருவிழா
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு எட்டியத்தமன் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு திருவிழா நடைப் பெற்றது. அதில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சமந்து வந்து அம்மனுக்கு பாலபிஷகம் செய்தனர். இவ் விழாவில் நூற்றுக் கனக்கான சுற்றுப் புறத்து ஊர் மக்களும்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இரவிக்குமார் வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு
https://youtu.be/VFqCYRGXFxo
திருவள்ளூர்; ஏப்,18-
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் பதட்டமான வாக்குச் சாவடிகள் என இத் தொகுதியில் கண்டறியப் பட்ட பல வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் குறை படுகள் எழுகின்ற இடங்களில் அதற்கான தீர்வுகளுக்கு அறிவுறுத்தல்...
விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி – 4,956 போலீசார், துணை ராணுவப் படையினர் நிறுத்தம்
விருதுநகர், ஏப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 4,956 போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப் பட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதி...
மறுப்பும், வெறுப்பும் குமரியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் 1000 மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வாக்களித்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீர ராகவ ராவ் இராமநாதபுரம் நாடளு மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பை சுவாட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் இன்று காலை சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்