கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி – வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை ;
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்...
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் – தேர்தல் பறக்கும்படை அதிரடி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்கும்...
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...
திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வாக்களர் கள் எண்ணிக் கை மற்றும் தேர்தல் பணிக் குறித்த நட வடிக்கை தகவல்கள்...
திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணி குறித்த நடவடிக்கை களையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரு மான மகேஷ்வரி இரவி குமார் அறிவித்தார்.
திருவள்ளூர்:ஏப்,17-
திருவள்ளுர் மாவட்டத்தில் 31.01.2019 அன்று வெளியிடப் பட்ட வாக்காளர் பட்டியலில் படி ஆண் வாக்காளர்கள் 16,05,908, பெண் வாக்காளர்கள் 16,28,089...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.
வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு...
ஆண்டிப்பட்டி அமுமக அலுவலகத்தில் சோதனை – போலீஸ் கட்சினரிடையே தள்ளு முள்ளு வானம் நோக்கி 4 முறை...
ஆண்டிப்பட்டி; ஏப், 16-
ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி...
தூத்துக்குடி திமுக மக்களவை வேட்பாளர் கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
தூத்துக்குடி; ஏப்,16-
கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான துறையினரால் சோதனை நடந்தது. அப்போது வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று இரவு...
ஆவடி வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி க்கு...
படத்தில் - prof VSS KUMAR, Vice Chancellor and Mrs.Rangarajan Mahalakshmi Kishore, Chairperson and Managing Trustee உள்ளனர்.
ஆவடி: ஏப், 16-
QS I · GAUGE என்பது இலண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம், இந் நிறுவனத்தின் செயல் பாடுகள் உலகம்...
தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..
தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
திருவள்ளூர் மக்களவை தேர்லில், தேர்தல் பணி செய்ய ஆர்வமுள்ள ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலத்தை...
திருவள்ளூர்: ஏப், 15-
திருவள்ளூர் மாவட்டம் - வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணி செய்ய விருப்ப முள்ள முன்னால் இராணு வத்தினர் தங்கள் விருப்பத் தினை 17.04.2019 ஆம் தேதி 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப் பாளர் அலுவலகத் தில் ஆஜர் ஆகும்...