திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு எட்டியத்தமன் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு திருவிழா நடைப் பெற்றது. அதில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சமந்து வந்து அம்மனுக்கு பாலபிஷகம் செய்தனர். இவ் விழாவில் நூற்றுக் கனக்கான சுற்றுப் புறத்து ஊர் மக்களும் கலந்துக் கொண்டு அம்மனை வழிப் பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சாமிக்குப் படைக்கப் பட்ட பிரசாதங்கள் வழங்கப் பட்டது.
முகப்பு மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரை பெளர்ணமி திருவிழா