அரசு போக்குவரத்து கிளை மேலாளர் தாக்கியதில் காயமடைந்த கண்டக்டர் மருத்துவமனையில் அனுமதி
ராமநாதபுரம், மே 1-
அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டரை ராமநாதபுரம் புறநகர் டெப்போ மேலாளர் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புறநகர் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளராக உள்ளவர் செல்வகுமார். இவர் ஏர்வாடி-குமுளி அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்....
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் விபத்து – வட மாநில தொழிலாளி 13 மணி...
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆவடி:ஏப்.30-
சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில்...
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவியர் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் வீரராகவ ராவ் அழைப்பு
ராமநாதபுரம், ஏப். 29-
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்புமுள்ள மாணவ மாணவியர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் கல்லுாரி மாணவ மாணவியருக்கு விளையாட்டு துறையில்...
கோடையை சமாளிக்க கொடைக்கானல் தேவையில்லை…. ராமநாதபுரத்தில் இயற்கை முறையில் வெப்பம் தணிக்க ஓரிடம் இருக்கு !
ராமநாதபுரம்,
கோடை காலம் நம்மை கடுமையாக வாட்டி எடுத்தாலும்... சில தவிர்க்க முடியாத பணிகளை செய்ய வெளியில் சென்றாக வேண்டிய சூழல் உருவாகிறது. இது மட்டு மின்றி கோடையில் குழந்தைகளை காப்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. வெறும் ஏசியும், விசிறியும் மட்டும் நம் உடல் நிலையை சரி செய்யாது.
இது...
ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி யின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டிடத்திற்கு சீல் வைப்பு – அதிகாரிகள்...
ஆவடி: ஏப்.29-
ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகர், ராஜாஜி சாலையில் தனியார் ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் இரு தளங்கள் கொண்ட கட்டிடத்தை கடந்த 6 மாத காலமாக கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு ஆவடி பெருநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட...
இராமநாதபுர மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது – மாவட்ட ஆட்சித்...
ராமநாதபுரம், ஏப்.29-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதற்கு கலெக்டர் வீரராகவ ராவ் பள்ளிக்கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2018-19ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான அரசு பொது தேர்வில் ராமநாதபுரம்...
பேரையூர் ஜமீன் கவிஞர் மு.பரத பாண்டியனுக்கு மூன்றாம் ஆண்டு நினை வஞ்சலி – பல்வேறு சமுதாய பெரு...
இன்று பேரையூர் ஜமீன் காலஞ் சென்ற கவிஞர் மு.பரத பாண்டியனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் சமுதாய பெரு மக்களும், பொது மக்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதையும், நினை வஞ்சலியும்...
தேனி வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா – துணை வேந்தர் டாக்டர் கோகிலா...
தேனி வீரபாண்டி அருகே உள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்லூரி பல்கலைக் கழக துணைவேந்தர் கோகிலா தங்கசாமி மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.
தேனி: ஏப்.
வீரபாண்டி சௌராஷ்டிரா கல்லூரியின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்...
ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா...
சென்னை அருகே உள்ள ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது . இதில் 20 மாணவர்கள் தங்க மெடல் பெற்றனர் .
https://youtu.be/7XSJh3XRPJg
ஆவடி: ஏப்.
ஆவடியில் உள்ள வேல்டெக் ஹை டெக் டாக்டர்...
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி -ராமநாதபுரம் மாவட்டசெயலாளர் முனியசாமி நம்பிக்கை
ராமநாதபுரம்:
அதிமுகவின் கூட்டணி வேட் பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராம நாதபுரம் மா வட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனிய சாமி நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
ராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கும்,...