Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு

தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி.  கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார். தேனி ,ஜூலை,8- தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன்  புதிய குளிர் சாதன...

இராமநாதபுரம் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில் 2 மீனவர்கள் மீட்பு – குடும்பங்களுக்கு...

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர...

இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடை என்றவுடன் மின்னலென ஒடிவந்து குறைத் தீர்த்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் – மக்கள் வெகுவாக...

ராமநாதபுரம், ஜூலை 7- குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்...

மீனவர் மகளின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமேஸ்வரம் மீனவர்கள் மனதார...

ராமநாதபுரம், ஜூலை 7- வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என முந்தைய காலத்தில் சொன்னதை இன்று பலரும் மறந்து இருந்தாலும் மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீனவ குடும்ப மாணவியின் கல்லுாரி படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டது மீனவர்கள் மத்தியில்...

பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குருப் 4 இலவச பயிற்சி வகுப்பு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம், ஜூலை 7- தமிழக அரசு மாணவர்களுக்கு எத்தனையோ விதமான உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் ஒவ்வொரு மாணவரும் அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக அரசே போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமையும் நடத்துகிறது. இந்த பயிற்சி முகாமை ஒவ்வொரு போட்டியாளர்களும் நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தகவல்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரியல்ல… கே.எம். காதர் முகைதீன்

முன்னேறிய வகுப்பினர்களில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத  இட ஒதுக்கீடு என்பது சரியல்ல... பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கோரிக்கை. ராமநாதபுரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் பேட்டி ராமநாதபுரம், ஜூலை 7- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய...

தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. தேனி ஜூலை,6- தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர் தப்ரேஸ் அன்சாரி படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் வாலிபர்  தப்ரேஸ் அன்சாரி ஜூன் 25ல் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS