கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..
கும்பகோணம், ஆக. 13 -
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...
இரயில் வண்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 28 கிலோ கஞ்சா ! கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கஞ்சா மூட்டைகளை...
கும்மிடிப்பூண்டி, ஆக. 26 -
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா மூட்டைகளை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/QB7Fyu_-tdk
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்...
நடைப்பாதை ஆக்கிரமப்பு அகற்றல் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக்கூட்டம் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய...
ஆரணி, மார்ச். 16 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிபிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக நடைப்பாதையில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூமாலை மற்றும் பூஜைபொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக தற்காலிக விற்பனைக் கூடங்களை அமைத்து அப்பகுதியில் விற்பனை செய்து...
ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...
செங்கல்பட்டு, ஜூலை. 13 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற...
நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...
செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...
போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...
கும்பகோணம், டிச. 19 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....
பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...
கும்பகோணம், டிச. 23 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...
புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்-காவலர்கள் குற்றச்சாட்டு
செங்குன்றம்:
புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும்...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...





















