Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை நகராட்சி முன் தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் நலச் சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி   திருவண்ணாமலை, ஆக. 18- திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் மலர்வண்ணன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் தலித் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த...

காதல் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றத் தந்தையை வீட்டை விட்டு விரட்டிய தனையன் : ஆதரவின்றி திருவள்ளூர் வீரராகவர்...

திருவள்ளூர், மே.01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து  தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர்  கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு...

அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழக அரசுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையினை புறக்கணித்து வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில...

சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 3ம் ஆண்டு விழா – முயற்சி இன்றி முன்னேற்றம் இல்லை வாழ்க்கையில்,...

முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால்  வெற்றி உறுதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி பேச்சு ராமநாதபுரம், செப். 3- "வாழ்க்கையில் முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மால் முடியும்" என, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட அலுவலர்...

தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு

தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி.  கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார். தேனி ,ஜூலை,8- தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன்  புதிய குளிர் சாதன...

சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...

கும்பகோணம், ஜூன். 28 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...

இராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவராவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒம் பிரகாஷ்மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS