தருமபுரி மாவட்டத்தில் ரூ. 56 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 46 திட்டபணிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
தருமபுரி, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 இலட்சத்து 93...
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தூர்வாரும் பணிகள்-எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில் 300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில்...
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காட்டூரில் நடைப்பெற்ற பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் : திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
திருவாரூர், ஜூன். 25 -
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைப்பெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அறிவிக்கப்பட்டு, அம்முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டம் காட்டூர்...
சென்னை : அம்பத்தூரில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
அம்பத்தூர், மார்ச். 30 -
சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினைப் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு...
நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மீஞ்சூர், ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...
அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...
சோழவரம், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...
மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை...
























