ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.
திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...
களத்தில் இறங்கி வெளுத்துகட்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவராவ் ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, பாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மண் சுமந்து பணி செய்தது ஊராட்சி...
ராமநாதபுரத்தில் முதியோர் ஓய்வூதியம் பெற முடியாமல் அவதி , சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் அலுவலர்கள் குறையால் பணி...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகததில் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறிநிலை நீடிக்கிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு...
திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க 2575 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது: மாவட்டத்தின் சராசரி மழை அளவு 867 மி.மீ., 2016-17ம் ஆண்டில் 348.64 மி.மீ. அளவும், 2017-18ம்...
தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் விழிப்புணர்வு பேரணி – அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
தேனி பாக்யா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியை அல்லிநகரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் கொடி அசைத்து துவைக்கி வைத்தார்.
தேனி; ஆக, 30-
தேனி அல்லிநகரத்தில் இன்று தலைக்கவசம் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் என்பதை வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை...
திருவள்ளூர்; இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருவள்ளூர்; ஆக, 25- திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலமாக 2019-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர் இரண்டாம்நிலை சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று 25.08.2019 காலை 10.00 மணிக்கு .P.நாகராஜன் காவல்துறைத் தலைவர்...
ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தொகுதி மேம்பாடு குறித்து கலந்தாய்வு
ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தொகுதி மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் பணியில் தனிதன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கல்வி உதவி, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுதல், அரசியலில்...
ராமநாதபுரத்தில் ஆர்.கே.ஆயுர்தம் வைத்தியசாலை, ரோட்டரி நடத்திய இலவச இயற்கை வைத்திய முகாம் முதன்முறையாக மூலிகை குளியல்
ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் ஆர்.கே.ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து இயற்கை மருத்துவம், வர்ம மருத்துவம், கண் சிகிச்சை இலவச முகாம் நடத்தினர்.
ராமநாதபுரத்தில் முதன் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே. ஆயர்தம் இயற்கை வைத்தியசாலையில் ரோட்டரி...
சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு
ராமநாதபுரம், சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) குரூப் 4 தேர்வுக்கான இலவச முழு மாதிரி தேர்வு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய சுரேஷ் அகாடமி வளாக மையங்களில் இன்று (24.8.2019 ) காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது....














