Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி; போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் திட்டப்பணிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ஆவடி; அக்.2- https://youtu.be/L27L8DYreCI சென்னை அடுத்த ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் தேசிய...

ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.  ஆவடி;அக்.2- https://youtu.be/4SeUsjwm7Fw ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...

திருவள்ளூர்; ரூ . 9 இலட்சம் பண மோசடி வழக்கில் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரதீப்,கோதண்டபாணி என்ற இருவர் பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ரூ. 9 இலட்சம் வரை வசூல் செய்து, தவணைக் காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில்...

திருவள்ளூர்; திறனாய்வு போட்டியில், புலனாய்வு வீடியோ பிரிவில் தங்கம் வென்ற முதுநிலை போலீஸ் போட்டோ நிபுனர் பிரகதீஷ்க்கு –...

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான திறனாய்வு போட்டிகள் சுமார் 20 பிரிவுகளின் கீழ் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் சார்பாக 21 பேர் இதில் கலந்துக் கொண்டனர். அதில் புலனாய்வு வீடியோ பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக...

தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை, அர்ப்பணிப்பு மனப்பான்மை உணர்வோடு மேற்கொண்ட பாசனதார்களுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், அக். 1- மழை நீரை சேமித்திட தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட பாசனதாரர்கள் நலசங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டினார். தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் காரடர்ந்தகுடி மற்றும் பனிதயவல் ஆகிய...

இராமநாதபுரம்; முதலமைச்சர் காப்பீடு திட்டத்தால் ரூ.125 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு சிகிச்சை

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் இணைந்து ஒராண்டு நிறைவடைந்தையொட்டி திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் நினைவு பரிசுகள் வழங்கினார். முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்...

ராமநாதபுரம்; வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

ராமநாதபுரம், அக். 1-ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை 2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர்...

இராமநாதபுரம்; உரிமைகள் பாதுகாத்திட 2020 ஜூலை 7ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் அறிவிப்பு

ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...

ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...

ராமநாதபுரம்; தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாட்டம், விழிப்புணர்வு உணவு கண்காட்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் துவக்கி...

ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS