Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

69 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 69 ஊராட்சிகளில் நாளை 23ந்தேதி (வெள்ளிக்கிழமை) மரக்கன்றுகள் நட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி அறிவுறுத்தினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று வட்டார...

முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு !

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்திலுள்ள பாறையில் எழுதப்பட்டிருந்த ஏழு வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆர்வலர்களான நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியர் ஜெயவேல் ஆங்கில பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் கண்டறிந்துள்ளனர். பின்னர்...

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சியார் பரிந்துரை !

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு...

திருவண்ணாமலையில் கட்டிட தொழிலாளர்களுக்கன சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் திருவண்ணாமலை மத்திய...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

சென்னை, ஜூலை 21- தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை  இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் . நபிகள்...

குடிக்கு அடிமையான இளைஞர் தற்கொலை !

வெள்ளவேடு, ஜூலை 21- வெள்ளவேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமிழிசை  மேற்கு மாட வீதியில் வசிக்கும் கணேசன் என்பவரின் மனைவி செல்வி என்பவரின் மகன் 29 வயதுடைய வேலாயுதம் என்பவர் இவர் குடிப் பழக்கித்திற்கு அடிமையாகி போதையில் இருக்கும் போதெல்லாம் தன்னைத்தானே உடல்களில் அறுத்து கொள்வாராம். மேலும்...

இளம் பெண் காணவில்லை ! பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் !

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்னம் பேடு கிராமம், படப்பை பெரிய கலனி பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு 2மகள்கள் இதில் அவரது 2 வது மகள்  17  வயது மகள் வர்ஷினி என்பவர் கடந்த 17 ஆம் தேதி காலை 10...

வீட்டைவிட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை – காவல் நிலையத்தில் தாய் புகார் !

மப்பேடு, ஜூலை, 21- மப்பேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரம்பாக்கம், இருளசஞ்சேரி,பிளஸ்தோட்டம் பகிதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மனைவி எல்லாம்மாள் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 17 ஆம் தேதி காலை 8...

இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது வேன் மோதி , சம்பவ இடத்திலயே பலி !

செவ்வாய்பேட்டை, ஜூலை,21- கிளாம்பாக்கம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷ் வயது 24, இவர் திருவள்ளூரில் மருந்துக் கடையில் பணி புரிந்து வருகிறார். சம்பவ தினமான நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில்  இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் குளம் சர்ச் அருகே சென்று கொண்டிருக்கும்...

வழக்கறிஞர் வெட்டிக் கொலை !

சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக  பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை  கத்தியால்  வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார். திருவள்ளூர் ,ஜூலை,21- திருவள்ளூர் மாவட்டம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS