தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...
தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது .
தேனி ஜூலை 16-
தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...
வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …
மீஞ்சூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
திருத்தணி முருகன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா …
திருத்தணி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ...
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு...
நூறு ரூபாவிற்காக திருவேற்காடு டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக் கொலை … இருவர் கைது !
திருவேற்காடு, மார்ச். 25 -
சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில்...
ராமாபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாதுகாப்பு தடுப்புகள்...
மதுரவாயல், ஏப். 04 -
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு திருமலை நகர் பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
குடவாசல் : பேக்கரியில் கட்சிக்கு நிதிக்கேட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அத்துமீறல் ..
குடவாசல், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர்...
கல்லூரி பேராசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியுற்றதால், தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த வாலிபர் விரக்தியில் தற்கொலை !
கும்பகோணம், ஆக. 17 -
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த 33 வயது வாலிபர் மணிகண்டன் இவர் கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்றதால் விரக்தியில் நேற்றிரவு தனது வீட்டின் மாடி அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி...
அத்திப்பட்டு ஊராட்சியில் எளிய முறையில் செயல்முறை விளக்கங்களோடு நடைப்பெற்ற மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரால் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி...
மீஞ்சூர், செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்மகாமிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி வடிவேல் தலைமை வகித்தார். பொன்னேரி கூடுதல் சிறப்பு வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர்...
கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பூவளம்பேடு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை : மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற...
பாதிரிவேடு, மார்ச். 08 -
திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் கொடியேற்றுவிழா
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று...























