திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் கொடியேற்றுவிழா
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாதத்தையட்டி 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று...
வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெருவுடையாருக்கு நடைப்பெற்ற 9 வகை திரவியங்களான அபிஷேகம்…
தஞ்சாவூர், மே. 21-
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/AMtUtbxEJCo
உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக...
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
சோழிங்கநல்லூர் : பெருநகர சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்தில் நடைப்பெற்ற உறுப்பினர்கள் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்...
சோழிங்கநல்லூர், ஏப். 18 -
இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன்...
திமுகவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலகல் : பொன்னேரியில் சங்கர்ராஜா முன்னிலையில் அம்மா...
பொன்னேரி, மார்ச். 23 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர்...
மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை...
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2023 … வெற்றிப் பெற்ற வருவாய் துறை அணியினருக்கு...
பொன்னேரி, ஜூன். 27 –
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2023க்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்று வந்த நிலையில் அதில் தேர்வான அணிகள் எதிர்வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் முதலமைச்சர் கோப்பை –...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
கூத்தாநல்லூர் பழைய நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற திடுக்கிடும் சம்பவம் : பேரதிர்ச்சியில் பொது மக்கள் … விசாரணைக்கு தயராகும்...
திருவாரூர், ஆக. 22 –
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை...























