Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்வியில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் – ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார். காஞ்சிபுரம், செப். 6 - செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில்...

இராமநாதபுரம்: ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.மு.மு.க.,வில் இணைப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 6 - இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பட்டாணி மீரான் த.மு.மு.க., மற்றும் ம.ம.க வின் சேவைகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில்  த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் தன்னை...

கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்து...

கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி  கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பகோணம், செப். 6- கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில்...

திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130  மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருவிடைமருதூர், செப்....

ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி

இராமநாதபுரம், செப் . 6 - இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர். கிளை முதுநிலை மேலாளர்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் வழங்கினார்

இராமநாதபுரம், செப். 6- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் 2021...

திருவள்ளூர்: மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம்

pic: FILE COPY திருவள்ளூர், செப். 06 – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம்...

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், செப். 06-   திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...

ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தாம்பரம், செப். 6 - இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS