Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...

மாங்குடி, மார்ச். 11 - திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...

இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த நாச்சியார்கோவில் பெண் காவல் ஆய்வாளர் …

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரேகாராணி விரைவாக செயல்பட்டு அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து...

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது-தினகரன் ஆரூடம்

சத்தியமங்கலம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? விவசாய விளை...

ரூ.2 கோடி மதிப்பிலான மணலை பதுக்கி வைத்திருந்த அம்மாசத்திரம் டிராவல்ஸ் உரிமையாளர் : 5 பேர் கைது, தலைமறைவான...

கும்பகோணம்,ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அம்மாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான சுமார் 100 யூனிட் ஆற்று மணலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும்...

சாலவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி : உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்...

காஞ்சிபுரம், ஆக. 26 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக, தமிழக அரசு மாணவர்களின்...

காஞ்சிபுரம் அருகே மின் கசிவால் தீ விபத்து : தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை...

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் அருகே பொன்னேரிகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். https://youtu.be/9V9gAlAO2js முருகன் வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்....

திருவள்ளூர் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்களை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.

திருவள்ளூர், நவ. 14 - இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர் நிலை அரசு அலுவலர்கள் என ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் அன்பு பரிசுகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர். இதுப் போன்று இன்று திருவள்ளூர்...

முஸ்லிம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்ற கிரிக்கெட்போட்டி : வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசுகளை வழங்கினார்

திருவள்ளூர், மார்ச், 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி...

திருவள்ளூர் : பேருந்தில் கடத்தி வரப்பட்ட பத்து கிலோ கஞ்சா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே பறிமுதல்...

திருவள்ளூர், ஆக. 19 - திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். https://youtu.be/SnzaZY_a6OY இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில்...

சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக 18 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா : பொன்னேரி நகராட்சித் தலைவர்...

பொன்னேரி, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக குப்பை சேகரிக்கும் பேக்டரி வாகனங்கள் வழங்கும் விழா மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவினை நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமையேற்று நடத்த, நகராட்சி ஆணையர் கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS