Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...

வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...

சீர்காழி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...

6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...

பட்டுக்கோட்டை, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...

தஞ்சாவூர், ஏப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...

காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...

திருவாரூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...

ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீவெண்ணிற அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

கும்மிடிப்பூண்டி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18...

கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...

கும்பகோணம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். https://youtu.be/roGDVc_Gk84 தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS