Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காதல் மனைவியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றத் தந்தையை வீட்டை விட்டு விரட்டிய தனையன் : ஆதரவின்றி திருவள்ளூர் வீரராகவர்...

திருவள்ளூர், மே.01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து  தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர்  கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு...

திருவள்ளூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கன்னத்தில் அரைந்த ஜூஸ் கடை உரிமையாளர் : சமூக வலைத் தளத்தில் வைரலாகி...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த  ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....

திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

திருவள்ளூர், ஏப். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார். https://youtu.be/Oew7O-LMwno அதிமுக பொதுச் செயலாளர்...

உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்த...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

திருவாரூரை சேர்ந்த பழ வியாபாரி தஞ்சையில் வெட்டி படுகொலை …

தஞ்சாவூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு. என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் நேற்று விடியற்காலை காய்கறி...

கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். கும்பகோணத்தில் லட்சுமி...

சிலிண்டர் ஆக்ஸிஜனை சுவாசித்தப் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த நோயாளியால் பரபரப்பு ….

திருவள்ளூர், ஏப். 30 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் சுவாசித்துக் கொண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ...

மருத்துவரின் தவறான சிகிச்சையால் கணவனின் இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்து விட்டது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...

திருவள்ளூர், ஏப். 30 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கணவர் கந்தன்குமாருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறி புகார் தெரிவிக்கை அப்பெண்மணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...

மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS