மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு !
மீஞ்சூர், மே. 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இப்பேரூராட்சி பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,. மின்விளக்கு, சாலை வசதி. சுகாதார வசதிகள். உள்ளிட்டவைகளை பேரூராட்சி...
ஜாதி மற்றும் குடும்ப அரசியல், ஊழல் மேலும் அடாவடித்தனம் போன்ற 4 அழுக்குகளை அரசியலில் இருந்து அறவே அகற்றப்...
திருத்தணி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திராவிட அரசியலில் கலந்துள்ள ஜாதி மற்றும் குடும்ப அரசியல், மேலும் ஊழல், அடாவடித்தனம் ஆகிய 4 அழுக்குகள் அகற்றப்பட வேண்டு என . திருத்தணியில் நடைபெற்ற எண் மண், எண் மக்கள் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க மாநில...
ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பொன்னேரியில் நூற்றுக் கணக்காணோர்...
பொன்னேரி, ஏப். 02 -
பென்னேரியில் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இது குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..
திருவாரூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை செலுத்தி சனநாயக...
தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...
ஆவடி : 20 நிமிடமாக பயங்கர சத்தம் எழுப்பி மின்சார கம்பத்தில் பற்றி எரிந்த தீ : 500...
ஆவடி, ஏப். 11 -
ஆவடி நந்தவன மேட்டூர் குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 8 முதல் 9 மணிக்குள்ளாக அங்குள்ள மின்சார கம்பத்தில் அதி பயங்கரமாக சத்தம் எழுப்பி, பற்றியெரிந்த பயங்கர தீயால் 500 க்கும் மேற்பட்ட குடிருப்புகளில் பல மணி நேரமாக மின்சாரம் இன்றி அப்பகுதி...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் பொதுக்குழுக் கூட்டம் : மலேசியாவில் நடைப்பெற இருக்கும் சர்வதேச போட்டியில் பதக்கம்...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
அவ்விழாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28...























