Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருப்பனந்தாளில் 2 அரை லட்சம் மதிப்பிலான 86 பட்டுப்புடவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் …

கும்பகோணம், பிப். 4 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/tfdWsWtgWNQ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

பெரியபாளையம் : கடைவீதிக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ..

பெரியபாளையம், பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார். கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது....

திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !

திருவள்ளூர், பிப். 4 – திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...

திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..

வெங்கல், பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...

பள்ளிப்பட்டு : இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து … ஒருவர் பலி மேலும் ஒருவருக்கு...

பள்ளிப்பட்டு, பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நெட்டியம் காலனியில் வசிக்கும் பாலு வயது 37 மற்றும் ரஜினி வயது 39 இருவரும் நண்பர்கள் சம்பவ நாளன்று இருவரும் ரஜினியின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டிலிருந்து வீட்டுற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, எதிர்திசையில் வேகமாக வந்த அசோக்லேலாண்ட்...

திருத்தணி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், சரக்குவாகனம் மோதி காவலாளி பலி

திருவள்ளூர், பிப். 4 – திருவள்ளூர் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் என்பவரின் மகன் செல்லையன் வயது 65 இவர் திருவள்ளூர் குப்பம்மாள் சத்திரத்தில் உள்ள தாபா ஹோட்டலில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப் 2 ஆம் தேதி இரவு சுமார் 8.15...

பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீட்பு : நீதிமன்ற உத்தரவின்...

கும்பகோணம், ஜன. 29 -  கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால்  சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை  ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும்...

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் !

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்.   அம் மனுவில் 2012 ஆம் ஆண்டு வருவாய் உதவியாளராக நேரடி நியமனம்...

திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு : – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட...

திருவண்ணாமலை ஜன.28 – திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.   திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது ..

திருவண்ணாமலை ஜன. 28 – திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.     இதற்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS