Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தல் விளம்பரம் வெளியிட அனுமதி அவசியம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை பிப்.15- நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...

புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப்பொலிவு பெற .. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … அமைச்சர்...

திருவண்ணாமலை பிப்.15- திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி...

செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி பவன்குமார் ரெட்டி பாராட்டு

செங்கம் பிப்.15- திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார். செங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்....

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா ? தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணை...

திருவண்ணாமலை பிப்.15- திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து  வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா என அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்வு...

திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் … 144 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா !

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள்...

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 திமுக தேர்தல் பணிமனைகளை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து 15 தேர்தல் பணிமனைகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். அப்போது ஒவ்வொரு வார்டுகளிலும் திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மேளதாளம் முழங்க உற்சாக...

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டி..

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அதிகபட்சமாக 145 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களால்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை...

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

திருவண்ணாமலை பிப்.11- அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் … திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில்...

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழ்பென்னாத்தூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS