கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
கச்சத் தீவு என்கிற பா.ஜ.க வின் அரசியல் வேஷம், தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது :...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாபநாசம் சட்டமன்ற தொகுதி, தஞ்சை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் பாளையம் அருள்மொழிபேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில்...
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
பைக்கில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி பலி
குடியாத்தம்:
குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு...
வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நலச் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் கொண்டாடப்பட்ட மே...
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் வானவில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்புச்சாரா நலச்சங்கம் சார்பில் மே தினக் கொண்டாட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே...
இராசிபுரம் : சுதந்திரப் போராட்ட மாவீரர் ஊமத்துரையின் 220 வது ஆண்டு நினைவுநாள்
நாமக்கல், நவ. 16 -
ராசிபுரம் விடுதலைக் களம் கட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர போராட்ட வீரர் ஊமத்துரையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு அக் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஊமத்துரை 220வது நினைவு தினம் தமிழகம் முழுவதும்...
அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழுக் கூட்டம் : பள்ளிக்கு தேவைக் குறித்த...
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது.
https://youtu.be/tIfylTefjj4
அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை...
தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவிற்கு ரூ.13.79 லட்சத்தில் நவீன மின்னொளி விளக்கு : ஓ.என்.ஜி.சி...
கும்பகோணம், மார்ச். 23 -
கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்...






















