Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாவல்பூண்டி ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் : 35 க்கும் மேற்பட்ட மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டது..

திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை வட்டம் சாவல்பூண்டி ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் மு.சாந்தி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரேவதி முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சுந்தரேசன் அனைவரையும்...

பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மார்ச்.17- பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா...

சீழ்காழி அருகே உலோகச் சிலைகளை பதுக்கி வைத்திருந்த குருக்கள் கைது ..

கும்பகோணம், மார்ச். 15 - சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. https://youtu.be/3dM-dCxSUVU அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்...

ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...

கும்பகோணம் : தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட 3 பேரை கைது செய்து, தனிப்படை...

கும்பகோணம், மார்ச். 16 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வந்துள்ளது. இதன் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன்...

காஞ்சிபுரத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் ஆய்வு கூட்டம் : அர்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10...

காஞ்சிபுரம், மார்ச். 16 - தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு  பங்கேற்க்கும் ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காவல்துறை இயக்குனர் டி.ஜி.பி சைலேந்திரபாபு காஞ்சிபுரத்திற்க்கு வருகை தந்தார். அப்போது...

புதுவாயல் டிஜேஎஸ் கல்லூரி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து, திருநங்கைகளுக்கு கல்வி பயில வாய்ப்பளிக்கும்...

புதுவாயல், மார்ச். 16 - திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை புதுவாயல் பகுதியில் அமைந்துள்ளது. டிஜேஎஸ் கல்லூரி இங்கு திருநங்கைகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை தொண்டு நிருவனத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்புகான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. https://youtu.be/hZ3eEAHK41E பென்னோரி. கும்மிடிப் பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கவரப் பேட்டை, உள்ளிட்ட...

தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...

திருவண்ணாமலை, மார்ச். 16 - தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் புரட்சிப்பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : செங்கல்சூளையில் பணிபுரியும் குழந்தை...

பொன்னேரி, மார்ச். 16 - பொன்னேரி வட்டாரங்களில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், அவர்களை மீட்டு கட்டாய கல்வி வழங்கிட வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல்...

ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் : ஒமந்தூரார்...

சென்னை, மார்ச். 16 - சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2022)...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS