Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..

வெங்கல், பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...

ரூ.25 கோடி மதிப்பிலான சாமிச்சிலை மீட்பு : கடத்திய 2 பேரை பூவிருந்தவல்லி அருகே சிலை...

பூவிருந்தவல்லி, மே. 18 – சென்னை பூந்தமல்லி அருகே சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 25 கோடி மதிப்பிலான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சை கல் சிவலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்படைக்கப்பட்டு, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த இரண்டு பேரை...

ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....

அதிமுக கட்சி சார்பில் ஆரணி பேரூராட்சியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ..

ஆரணி, மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் டிக்கெட் ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் டைமக்கிக் மற்றும் சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக...

கும்பகோணத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது !

கும்பகோணம், செப். 01 -  கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/w_8v8qgjEkA கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது...

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம்  –  மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்ட...

திருவாரூர் மாவட்டம், வீதிவிடங்கன் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 8.50 இலட்சம் வழிப்பறிக் கொள்ளை : முகமுடியணிந்து கொள்ளையில் ஈடுப்பட்ட...

நன்னிலம், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் கடந்த 06.03. 2023 அன்று வீதி விடங்கன் டாஸ்மார்க் ஊழியரிடம் ரூ.  8 .5 லட்சத்தை அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …

சென்னை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ... சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்ச்சியினை...

2024 தேர்தலில் திமுக எனும் கட்சி தமிழ்நாட்டிலே இருக்க கூடாதென மக்கள் முடிவெடுப்பார்கள் : தஞ்சாவூர் நாடாளுமன்ற பாஜக...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், தஞ்சை தொகுதி  பாஜக வேட்பாளருமான முருகானந்தம் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS