Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்

இராமநாதபுரம், அக். 14 - ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...

பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது. கும்பகோணம்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் –ஊர்வலமாகச் சென்று திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து...

கும்பகோணம், டிச. 25 – மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கும்பகோணம் நகர அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/gAgw58_CLqY தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரத்தில், தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை...

27 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மருதடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் …

மருதடி, சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உள்ளூர்...

நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியம் -அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன் பேச்சு

ராமநாதபுரம், நாட்டின் முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமாகும், என, அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் பேசினார்ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 31ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மாணவி ஹலிபத் சுகைனா...

மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா...

மீஞ்சூர், ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது. சென்னை அகர் துளிர் அறக்கட்டளை வழங்கிய இந்த கட்டிடத்தினை கோவை ராமகிருஷ்ண மடம் சுவாமி பக்தி காமாணந்தா மகராஜ்...

திருவாய்பாடி அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு : தலை...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு...

ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு-தமிழிசை

ஆலந்தூர்: தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை...

அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...

கும்பகோணம், ஆக. 27 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...

தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப  பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS