வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு-மாநில செயலாளர் பாரூக் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 14-
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 3 மாதங்கள் தீவிர பிரசாரம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடிவு எடுத்து இது குறித்து மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என மாநில செயலாளர்...
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா : கும்பகோணம் நகரம் மற்றும் ஊரகப்பகுதியை சேர்ந்த 50 க்கும்...
கும்பகோணம், ஏப் . 04 -
கும்பகோணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/Gq2RpHaYWco
விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து...
மெலட்டூரில் நடைப்பெற்ற 500 ஆண்டு பாரம்பரிய பாகவத மேளா பாரம்பரிய நாட்டிய நாடகம் கலை விழா :...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்பநாயக்கர் ஆட்சி காலமான 16 ஆம் நுாற்றாண்டில், ஆந்திராவில் இருந்த வந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது. இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக...
வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
திமிரியெழு சிலம்பாட்டக் கலைக்கூடத்தில் பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு மெதூர் கிராமத்தில் பயிற்சி நிறைவு நாள் விழா
பொன்னேரி, ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மெதூர் கிராமத்தில் திமிறி எழு சிலம்பம் கலைக்கூடத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு தினங்களாக நடைப்பற்றது.
https://youtu.be/6ZSB93BbiEM
அப் பயிற்சியினை மேற்கொள்ள வரும் மாணவர்களை...
அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னேரி பகுதியில் பதற்றம் : சாலை மறியலில்...
பொன்னேரி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து...
திருப்பதியில் செம்மரம் வெட்டிய ஜவ்வாதுமலை வாலிபர் கைது
திருவண்ணாமலை:
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன.
செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் செம்மரம் வெட்டி கடத்தும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு...
பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து
தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார்.
இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...























