Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொடியேற்றம் !

திருவண்ணாமலை ஆக 1 – திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. உள்படம் இந் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வினாயகர், பராசக்தி அம்மன் காட்சியளித்தனர்.

நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..

மல்லசமுத்திரம், ஜூலை. 22 - ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். https://youtu.be/is1yNEYPTjc நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு  திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....

மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...

திருவாரூர், ஆக. 09 - அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...

உள்ளூர் இளைஞர் நடித்தப் படத்தைக் காண திருவாரூர் திரையரங்கில் கூடிய கூட்டம் : மகன் தன்னை பெருமைப்பட செய்து...

திருவாரூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இன்று வெளியான கள்வன் எனும் திரைப்படம் அந்நகரில் உள்ள திரையரங்கில் இன்று வெளியானது. அத் திரைப்படத்தைக் காண அவ்வூரில் வசிக்கும் சிறியவர்கள்...

அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

அம்பத்தூர், மார்ச். 19 – சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...

மருதநல்லூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து முதியவர் மரணம் ..

கும்பகோணம், மே. 04 - கும்பகோணம் அருகே மருதாநல்லூரில், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். இவ்விபத்துக்குக் குறித்து காவல்துறை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். https://youtu.be/c-Vhit6OEck கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக,...

செங்கல்பட்டில் ஜீனியர் குப்பண்ணா 52 வது புதியக்கிளை திறப்பு விழா … ஏ.எஸ்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

செங்கல்பட்டு, மார்ச். 06 - செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் ஜூனியர் குப்பண்ணா 52வது கிளை புதிய விற்பனை நிலையத்தை  ஜீனியர் குப்பண்ணா நிறுவனர் குடும்பத்தின் பாரம்பரியத்தைச் சுமந்து வரும்  மூர்த்தி மற்றும் ஆறுமுகம் முன்னிலையில் கூட்டாகத் திறந்து வைத்தனர்.   இந்நிகழ்வில் செங்கல்பட்டு ஏ.எஸ்.பி. ஆதர்ஷ் பச்சேரா சிறப்பு விருந்தினராக...

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவின் முன்னணி நிலவரம் … பாஜகவினர் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றிக்...

காஞ்சிபுரம், மார்ச். 10 - நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற...

ரூ.23.10 இலட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 154 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் https://youtu.be/vJyhp70OMHc திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட  புகார்களின்  பேரில்,   திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு...

மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 112...

திருவள்ளூர், பிப். 22 - திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அம்மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 80 இருசக்கர வாகனங்கள் 4 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS