தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/DgZF9ZgLs8M
ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
பாபநாசம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/QoF554oyOqs
திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
தொண்டியில் தமுமுக, மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம், ஆக.15-
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.
75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக...
அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...
ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீவெண்ணிற அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
கும்மிடிப்பூண்டி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18...
அரசு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நன்னிலம்...
திருவாரூர், செப். 01 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அருகேவுள்ள நன்னிலத்தில் திமுக இளைஞரணியினர் சார்பில் அரசு கொண்டு வந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் தினமலர் நாளிதழினை தீயிட்டு கொளுத்தி, கண்டன...
தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...
காஞ்சிபுரம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
முகப்பேர் : திருக்குறள் மனவளக்கலை சங்கமம் சார்பில் நடைப்பெற்ற மனைவி நல வேட்பு நாள் விழா ..
சென்னை, ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் பகுதி முனுசாமி தெருவில் அமைந்துள்ளது. திருக்குறள் மனவளக்கலை சங்கமம். உலகில் இதுவரை தந்தையர் தினம், தாயார்தினம், என்றுதான் தனித்தனியே கொண்டாடுகிறார்கள். மேலும், சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள்.
ஆனால் மனைவி நல வேட்பு நாள்...
மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...





















