Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி மாநகராட்சி சுகாராதர ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினார்

திருவள்ளூர், ஆக. 15 – இன்று நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்ட்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் தலைமைச்செயலகத்திலும் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், அது போன்று தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்விநிலையங்கள்,...

எதிர் வரயிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் : செங்கம் திமுக எம்.எல்.ஏ...

செங்கம் அக்.23- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பங்கேற்று நிர்வாகிகளுக்கு...

ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் திறப்பு விழா : கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன்...

கும்மிடிப்பூண்டி, மே. 04 - அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று...

திடீர் களஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை, திகைப்பில் ஆழ்த்திய பழவேற்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் …

பழவேற்காடு, மார்ச். 30 -   திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு வந்த மாவட்ட...

பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …

மன்னார்குடி, டிச. 26 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை  ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து,  கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப  பேருந்தில் முன்பக்க படியில்...

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...

தேசிய அறிவியியல் தினவிழாவினை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற குழந்தைகள் அறிவியல் கண்காட்சி

திருவாரூர், மார்ச். 01 – திருவாரூரில் தேசிய அறிவியியல் தின விழாவை முன்னிட்டு திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், திருவாரூர் நகராட்சிக்கு சொந்தமான மொத்தம் ஏழு பள்ளிகளில் நான்கு தொடக்கப்பள்ளி இரண்டு நடுநிலைப்பள்ளி ஒரு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் ஏழு பள்ளிகளுக்கான குழந்தைகள் அறிவியல் கண்காட்சி  தெற்கு...

52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..

தஞ்சாவூர், மே.02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...

கும்பகோணம் மாநகரம் பகுதியில் மைக் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி...

கும்பகோணம், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து...

செல்போன் பேசிக் கொண்டே மொட்டை மாடிக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி மரணம் ..

திருவள்ளூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்  அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த  மின் ஒயரை கவனிக்காமல்  சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS