திருவண்ணாமலை : காந்தியடிகளின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை : அமைச்சர்...
உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (02.10.2021) உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்...
அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...
கும்பகோணம், ஆக. 27 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...
கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பூவளம்பேடு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை : மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற...
பாதிரிவேடு, மார்ச். 08 -
திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட...
தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...
சென்னை, ஆக. 05 -
இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...
கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …
காஞ்சிபுரம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...
ஆவடி மாநகராட்சியின் சார்பில் கொரோனா தொடர் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வார நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா தடுப்புக் குறித்து மாணவர்களுக்கு இடையேயான ஓவிய மற்றும் வாசகப்...
சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை உதயநிதியை அமைச்சராக்கி அழகுப் பார்ப்பதுதான் : திருப்பனந்தாளில் முன்னாள் அதிமுக...
திருப்பனந்தாள், மார்ச். 13 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின்...
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான் ...
சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...






















