கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
https://youtu.be/6kamX8vuzeM
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...
திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …
காட்டூர், மார்ச். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட் டு ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...
சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சுத்தப்பணி செய்துக் கொண்டிருந்த பெண் ஊழியர் மீது வாகனம் மோதி பலி :...
சிப்காட், மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் வாழுதலம்பேடு பகுதியில் ஜித்தன் என்பவரின் மகன் பலராமன் வயது 44 தனது மனைவி சுமதி வயது 40 இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுமதி நேற்று எஸ்.பி.எல். இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் தேசிய நெடுஞ்சாலை 5 ல் ஆர்.டி.ஒ....
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திடக் கோரி குடும்பத்துடன் சாலை மறியல் : 150 க்கும்...
மீஞ்சூர், மார்ச். 23 -
தனியார் கப்பல் கட்டும் தளத்தில் நிரந்தர பணி வழங்கக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில்...
மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...
மாதவரம், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...
அத்திப்பட்டு இமானுவேல் பள்ளியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணை தலைவர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மீஞ்சூர், மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்...
ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்புவிழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலர்கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கும் நடமாடும் ஆலை : அமைச்சர் கே.என் நேரு...
சென்னை, மே.1 –
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. அதனை தூய்மைப்பணியாளர்கள் தினந்தோறும் சேகரித்து அதனை மக்கும் மற்றம் மக்காத குப்பைகளென தரம் பிரித்து தருவதின் மூலம் அக் குப்பைகள் உரமாகவும், எரிவாயுவாகவும் மறு சுழற்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக...
திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...
திருவண்ணாமலை பிப்.11-
அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...