Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....

மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன. இதில் பணிகள் முடிந்து விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

நன்னிலத்தில் ஜே.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி ..

திருவாரூர், மே. 02 -   நன்னிலம் ஜேசிஐ சார்பில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைப்பெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 15 கிலோ மீட்டர் தூரம் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் போட்டி நன்னிலம் அரசு...

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...

தங்கானூர், சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு  வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...

அரியன்வாயல் அங்கன்வாடியில் நடைப்பெற்ற குழந்தை, கர்ப்பிணிபெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தமிழக அரசின் புதிய மூன்று விதமான சாத்துமாவு...

அரியன்வாயல், மார்ச். 01 - மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று  வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்  அரியன் வாயல் அங்கன்வாடியில் இன்று துவக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,...

இன்று கொடியேற்றத்துடன் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் தொடங்கிய பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா …

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...

சென்னை : வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்.

சென்னை, நவ. 13 – தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS