Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டம், விழிப்புணர்வு வாசக அஞ்சல் அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக அஞ்சல் துறையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து...

அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...

பட்டுக்கோட்டை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...

பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...

பொன்னேரி, மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ  நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...

செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். https://youtu.be/WFrc_5tDyaA மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...

கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம் கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...

ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...

திருவாரூர், ஆக. 03 – ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...

நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...

நன்னிலம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர். https://youtu.be/t24X0G9LxXY விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...

திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...

தொண்டியில் தமுமுக, மமக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம், ஆக.15- செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இந்திய தேசத்தின் 75 வது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் கிளை சார்பில் ஏற்றப்பட்டது.   75வது சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு தமுமுக மமக...

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..

பொன்னேரி, மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404  வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது. அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS