கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேர்கள் சீரமைக்கும் பணி : இந்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா ? மக்கள் எதிர்பார்ப்பு...
திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளன்று கோவில் பின் புறமுள்ள 2668 அடி உயரமுள்ள...
கும்பகோணம் : மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 25...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம். மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/V3dGFK-BAWQ
இதில் காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், பணம் கொடுக்கல் வாங்கல்...
கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாள் விழா : வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில் முதியோர் இல்லத்திற்கு மளிகை...
இராசிபுரம், மார்ச். 28 -
இராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முதியோர் இல்லத்திற்கு மளிகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கிக் கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய திமுகவினர் சார்பில், கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு...
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த...
தமிழக மின்வெட்டிற்கு காரணம் .. மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி...
கும்பகோணம், ஏப். 23 -
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் இத்துறையிலும் மத்திய அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும், தமிழக முதல்வரின் நடவடிக்கையால், விரைவில்...
கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் இரண்டுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு : குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் : திரளான மீஞ்சூர் வள்ளுவர் நகர்...
மீஞ்சூர், ஜூலை. 09 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,...
பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு .. கல்வராயன் மலை கிராமங்களில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்...
ஆவணப்படம் ..
திருவண்ணாமலை மார்ச்.14-
கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்...