Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள்  கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...

தமிழக அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்த குஜராத் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி …

திருவள்ளூர், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்  சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத்தின் சமூக செயற்பாட்டாளரும் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கிராம பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில்  புதுவையில் ஒரே கட்டமாக வருகின்ற...

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...

திருவள்ளூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...

அத்திப்பட்டு புதுநகர் வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் எதிர்வரும் டிசம்பர் 2022 ல் மின் உற்பத்தி தொடங்கும்...

திருவள்ளூர், ஜூன். 12 - திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்றாம் அலகில் உள்ள மைய கட்டுப்பாட்டு அறை, பாய்லர் மற்றும்...

வீட்டை அபகரிக்க முயற்சி, அ.தி.மு.க. நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்

திருவண்ணாமலை, ஜூலை. 26- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா அரட்டவாடி கிராமம் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் அவர்...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில்...

அம்பத்தூர், ஆக. 10 - சென்னை அடுத்துள்ள அம்பத்தூரில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பவள விழா பாதயாத்திரை நிகழ்ச்சி...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற வீரக்குறிச்சி புனித அந்தோணியர் திருத்தல கொடியேற்று விழா மற்றும் ஆலய திருப்பணி தொடக்க விழா...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வீரக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்று விழா மற்றும் ஆலய திருப்பணிகள் தொடக்க விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது மத நல்லிணக்கத்தை...

ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …

ஆடுதுறை, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/TtLeWwpW208 திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த...

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் !

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலையில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன், மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன்...

ராசிபுரம் அருகே இடுகாட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : உடலை மீட்டு போலீசார் விசாரணை ..

இராசிபுரம், ஜூலை. 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35) டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் மோகன்ராஜ், சசிகலா கடந்த 5 ஆண்டுகளுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS