இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா : ...
வேலூர், நவ. 2 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாம் வாழ்...
இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம்
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார்
ராமநாதபுரம், அக். 3-
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...
ரூ.1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது மூன்று கடைகளுக்கு சீல்வைப்பு : காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
சோழவரம், பிப்.. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...
முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...
திருவாரூர், ஜன. 14 -
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது.
இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ….
பொன்னேரி, நவ. 29 -
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்...
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் : பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில்...
சோழவரம், மார்ச். 24 -
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாதி செல்வசேகரன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர்...
நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் ஓராண்டில் ஓராயிரம் இறப்பில்லா மகப்பேறு சாதனை : செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...























