Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

வேப்பூர் : அமைச்சர் தொகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் : ஆட்சிமாற்றம் நடந்தும் வளர்ச்சி...

பெரம்பலூர், ஏப். 05 - பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரில் பட்டியல் பெண்கள்  நேற்று வேப்பூர் பகுதியில் தங்களுக்கு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்கவில்லை என்று திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் மூன்று மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள்...

இரயில்வேயின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொன்னேரியில் பயணிகள் மறியல் போராட்டம் – 4 மணி நேரம்...

பொன்னேரி ஆகஸ்ட் 6 - புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதால் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரயில் சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும்  ரயிலை மறித்து பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர் டிவிஷனல் மனேஜர் எம்.எல்.ஏ. நேரில் வந்து சமாதானம் செய்தனர். இதனால்...

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கும்பகோணத்தில் கைது …

கும்பகோணம், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. அரசு போக்குவரத்து கழக பேருந்து 25 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. மேலும் அப் பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும்,  நடத்துனராக செந்தில்குமார்...

கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. https://youtu.be/6kamX8vuzeM கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த நம்மாழ்வார் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் இயற்கை விவசாயம் செய்வோம் என...

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில்...

ராமநாதபுரம் தொகுதியில் மார்ச் 25ம் தேதி வரை மனு தாக்கல் செய்தோர் விபரம்

ராமநாதபுரம், மார்ச் 26- ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கலில் மார்ச் 25ம் தேதி வரை 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தேதியில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 19ம் தேதி...

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/_BSoN_teK-8 இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்-ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை,...

திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ‘ஐம்முகத்தான் அந்தாதி நூல் வெளியிட்டு விழா

திருவாரூர், நவ. 26 -     திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான 'ஐம்முகத்தான் அந்தாதி' எனும் நூல் வெளியிடப்பட்டது. https://youtu.be/pHDQsv_Qif4 இந்நூலை கைலாய பரம்பரை  சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS