Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு !

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்திலுள்ள பாறையில் எழுதப்பட்டிருந்த ஏழு வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆர்வலர்களான நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியர் ஜெயவேல் ஆங்கில பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் கண்டறிந்துள்ளனர். பின்னர்...

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி நவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு குறும் படம்...

திருவண்ணாமலை, ஆக 1 - திருவண்ணாமலையில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதி நவீன மின்னணு வீடியோ மூலம் குறும்படம் திரையிட்டு நகர் முழுவதும் பிரச்சாரத்தை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஒளிப்பரப்பியது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்...

குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தி – எம்.பி.பி.எஸ். மாணவியின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

சிங்காநல்லூர்: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார் இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு...

இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா : ...

வேலூர், நவ. 2 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாம் வாழ்...

தேனி அருகே காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து இந்து எழுச்சி முன்னணிப்...

தேனி மாவட்டம் : தேனி பொம்மையகவுண்டன் பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக காதலர் தினத்தை எதிர்த்து நூதன முறையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி அருகே பொம்மையகவுண்டன் பட்டியில் இன்று கொண்டாடப் பட்ட காதலர் தினத்தை எதிர்த்து இந்து எழுச்சி முன்னணி சார்பாக...

தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் டாக்டர்...

ராமநாதபுரம்: தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார். ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...

ராமநாதபுரம்: ரத்த தான முகாம் – ரஜினி ரசிகர்கள் 70 க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர்

ராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ் வரவேற்றார். ரத்த தான...

திருவண்ணாமலை : திருமண மண்டபம் மற்றும் கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று (25.10.2021) ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர்...

அரியமான் கடற்கரையில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்து தூய்மைப்...

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபர் ஊராட்சி ஒன்றியம் சாத்தான் கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் செப் 11-2019 அன்று ஊராக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டார்....

இராமநாதபுரம்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கான ஊட்டச்சத்து பிரச்சார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப் படுவதை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பணிகளை மேற் கொள்வதற்கான பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஒருங்கிணைந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS