நூறு ரூபாவிற்காக திருவேற்காடு டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக் கொலை … இருவர் கைது !
திருவேற்காடு, மார்ச். 25 -
சென்னையை அடுத்த திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோலடியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அத்துடன் இணைந்து தனியார் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இதில் முனிராஜ் (29), முனி செல்வம் (24), ஆகிய இருவரும் டாஸ்மாக் பாரில்...
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்நகர் பகுதியில் போடப் பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட...
காஞ்சிபுரம், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி...
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த...
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைப்பெற்ற தேசிய அரசியல் சாசன தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
கும்பகோணம், நவ. 27 -
தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக...
ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5 ஆம் வார்டுகளில் கை சின்னத்திற்க்கு தீவிரமாக வாக்கு சேகரித்த...
ஊத்துக்கோட்டை, ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி...
பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
https://youtu.be/-3R1mYTyo0k
இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...
தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு தயாரித்தல் விவசாயிகளுக்கான ஐந்து நாள் கேரளா சுற்றுலாப் பயணம் … தேர்வு...
மதுக்கூர், பிப். 06 –
தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்திற்கான விவசாயிகள் சுற்றுலா பயணத்தில், தென்னை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்த பிற வெளி மாநிலங்களின் நிலைகளை...
தொடர்மின்தடையை கண்டித்து புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. உண்ணாவிரத போராட்டம், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்
ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தெடார் மின்வெட்டை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தொடர் மின்தடைக்கான சரியான காரணத்தை மின்வாரியம் தெரிவிப்பதில்லை. கேட்டாலும் சரியான பதில் இல்லை. மின்தடை செய்வது குறித்து செய்திதாள்கள் மூலம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு அரசு முதன்மை...
ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்...
சயான், மனோஜுக்கு 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்-உதகை நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது.
அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு...


















