Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...

திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், டிச. 23 - திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/FKPB6AEkWW8 அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...

பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...

ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில்,  மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். https://youtu.be/-5dH1Sxj7xU அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/Y4e96bgrZCU கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...

பாஜக அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச...

ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….

எண்ணூர், டிச. 23 – திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...

போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் விதமாக வல்லூர் இணைப்பு சாலையில் கனரக வாகனங்களுக்கு தனி வழிதடம் … ஆவடி...

பொன்னேரி, டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் குறிப்பாக மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. அதனைக் கவனத்தில்...

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...

மீஞ்சூர், டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...

மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …

மீஞ்சூர், டிச. 22 - திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில்  இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS