Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில்  சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர். https://youtu.be/Fo6u-VkBetM இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன்  என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...

மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் நாலூர் பகுதியில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் 69 ஆவது...

மீஞ்சூர், மே. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா அக்ட்சியினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் மீஞ்சூர் ஒன்றிய அதிமுகச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில், திரளான அக்கட்சி தொண்டர்கள் உடன் சென்று, அப்பகுதியில் அமைந்துள்ள...

அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...

திருவண்ணாமலை,  மார்ச் . 8 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...

சிங்கார சென்னை 2.0 திட்டம் : பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 176.94 கோடி மதிப்பிலான மழைநீர்...

சென்னை, மார்ச். 16 – பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.176.கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த பணி ஆணையினை மாரச் 14 ஆம் தேதியன்று மேயர் பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களிடம்...

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா வருடாபிஷேகம் கருடபகவான் வட்டமிட வெகு...

ராமநாதபுரம், மே 16- ராமநாதபுரம் ஸ்ரீ சத்குரு ஷீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா கருடன் பகவான் வட்டமிட வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் சூரன்கோட்டை ஊராட்சி இடையர்வலசை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஷீரடி...

கணவர் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கருக் கலைந்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

அம்பத்தூர், ஏப். 02 - வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதில் தனக்கு இரண்டு முறை கருக்கலைந்ததாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்....

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆய்வு !

திருவண்ணாமலை மார்.4- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கள ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் ரமணா பள்ளி அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக...

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் காவல்துறை ஆய்வாளர்...

கும்பகோணம் நீதிமன்றம் முன்பு காவல்துறையினருடன் மல்லுக்கட்டிய பெண்மணி : குண்டுக் கட்டாக போலீசார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு !

கும்பகோணம், ஜன. 04 – கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41) இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். எனவும் மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது. மேலும், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS