உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு : 9 பேர் பலத்தக்...
காஞ்சிபுரம், டிச. 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது
இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31) மற்றும் புனிதா...
வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...
காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு...
பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
குபேரப்பட்டிணம் அருள்மிகு ஸ்ரீ ராஜகுபேரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
காஞ்சிபுரம், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளகேட் பகுதியில் உள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
https://youtu.be/6gvaZKsoo8c
சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக...
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...
காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது.
தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கன மழை – மகிழ்ச்சியில் மக்கள் ..
காஞ்சிபுரம், மே. 14 -
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக காஞ்சிபுரம்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...
காஞ்சிபுரம், ஜூலை. 09 -
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மையங்களில் 43,051 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு மையங்களில் 43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
https://youtu.be/mLRZciRubdk
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும்...
எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 08 –
குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...
காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றம் ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல கோவில் வளாகம் அருகாமையிலும், சாலை ஓரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை சிறு வியாபாரிகள் அமைத்துள்ளனர்.
https://youtu.be/24uXlH-WiiE
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ்...
























