Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடம்பரகோவிலில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300...

காஞ்சிபுரம், ஆக. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கடம்பரகோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. https://youtu.be/-HY08HMZ7pw இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும்,  மாவட்ட ஆட்சியரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் பணி தொடர்ந்து...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா...

சுமார் 1 கோடி மதிப்பிலான 80 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்து நிறைவு பெற்ற காஞ்சிபுரம் புத்தக திருவிழா : சிறப்பாக பணிப்புரிந்த 149 அனைத்து துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்று.. காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல்...

காஞ்சி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் : 11 வது வார்டு வெற்றியின் மூலம் கால்...

காஞ்சிபுரம், அக். 15 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வார்டு உறுப்பினர்களை கொண்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பில் 11 வார்டு பதவிக்கு போட்டியிட்ட வ.நாகலிங்கம் என்ற பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப் பெற்றுவுள்ளார். இந்த வார்டுக்கு மொத்தம் 7 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் பாஜக சார்பில் வேட்பு...

பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை

காஞ்சிபுரம், அக். 18 -   காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள அஜய்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளராக இருந்தவர் அஜய்குமார் அவருடைய வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி..எஸ்..பி. கலைசெல்வன்...

காஞ்சிபுரம் : பிப் 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம்...

காஞ்சிபுரம், பிப். 26 - காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பிப். 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைக்கு தேவையான பெட்டகங்களை முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம் வழங்கினார். தமிழகமெங்கும் மறைந்த...

எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 08 – குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைப்பெற்ற வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் முதற் கட்ட உண்ணாவிரதப்...

காஞ்சிபுரம், பிப். 13 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப்...

புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, மாவட்டத்தின் மையப்பகுதியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மையப்பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...

காஞ்சிபுரம்: பூஜைப் பொருள் விற்பனைக் கடை அடித்து உடைப்பு .. பா.ஜ.க இந்து முன்னணினர் 7...

காஞ்சிபுரத்தில் கோவில் அருகே சாமி படத்திற்கு செருப்பு அணிவிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட்டு பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையை அடித்து உடைத்த பாஜக, இந்து முன்னணியினர் 7 பேரை  சிவகாஞ்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம், செப். 5...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS