Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...

இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...

இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.    சென்னை; ஜூலை, 10- இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது. ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...

பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை, மார்ச். 12 - பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..

சென்னை, மே. 15 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...

பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு

தாம்பரம்: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...

காணாமல் போன சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் !

செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன் சென்னை, ஆக.19- திரைப் படம் ஒன்றில்  வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான...

விருதுநகரில் குஷ்பு போட்டி?

சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்

சென்னை, ஜூலை 21- தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை  இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் . நபிகள்...

சாலைகளை சுத்தம் செய்யும் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகன செயல்பாட்டின் தூரம் நாளொன்றுக்கு 50 கி.மீ நீட்டிப்பு : ...

சென்னை, ஜூன். 2 - பெருநகர சென்னை மாநகராட்சியால் தற்போது 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பரமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பட்டுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS